சினிமா
அம்மு அபிராமி
அம்மு அபிராமி இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்குத் திரைப்பபடங்களில் நடித்து வருகிறார். விஜய், கீர்த்தி சுரேஷ் ஆகியோருடன் மருத்துவ மாணவராக 2017-இல், வெளிவந்த பைரவா என்ற தமிழ்த் திரைப்படமான அறிமுகமானார். ராட்சசன் (2018), அசுரன் (2019) ஆகிய படங்களில் முக்கிய வேடங்கள
4h ago· 2 min read