
அரசியல்
சோனி
சோனி குழுமம் செப்பான் நாட்டிலுள்ள டோக்கியோ நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் கணினி ஊடகத் தயாரிப்புத் துறையிலும், மின்னணு சாதனங்கள் உற்பத்தியிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆண்டுக்கு சுமார் 88.7 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்ட
1h ago· 11 min read

