அரசியல்
வட அயர்லாந்து
வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பிரிவாகும். இது அயர்லாந்து தீவின் வடகிழக்கே அமைந்துள்ளது. (14,139 கி.மீ.² பரப்பளவையும், தீவின் ஆறில் ஒரு பங்கையும் இது தன்னகத்தே கொண்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இத்தீவின் மக்கள் தொகை 1,903,175 ஆக உள்ளது. இது 1921-ஆ
1h ago· 16 min read




