அரசியல்
விட்டல்பாய் சாவேரி
விட்டல்பாய் சாவேரி ஓர் இந்திய சுதந்திர ஆர்வலரும், திரைப்படத் தயாரிப்பாளரும், புகைப்படக் கலைஞரும், எழுத்தாளரும், மகாத்மா காந்தியின் நெருங்கிய கூட்டாளியும் ஆவார். இவர், உப்புச் சத்தியாகிரகம் முதல் 1948இல் காந்தி இறக்கும் வரை, பல புகைப்படங்கள், பல இலக்கியப் படைப்புகளில் பயன்படுத்தப்
1h ago· 2 min read