
அரசியல்
ஜிம்மி கார்ட்டர்
ஜேம்சு ஏர்ல் கார்ட்டர் இளை. அமெரிக்க அரசியல்வாதியும், மனித நேயரும் ஆவார். மக்களாட்சிக் கட்சியின் உறுப்பினரான இவர் 1977 முதல் 1981 வரை அமெரிக்காவின் 39-ஆவது அரசுத்தலைவராகப் பணியாற்றினார். இவர் அமெரிக்க அரசுத்தலைவர்களில் அதிக காலம் வாழ்ந்தவரும், அகவை 100 ஐ எட்டிய ஒரே அரசுத்தலைவரும்
1h ago· 17 min read

