அரசியல்
தென் வியட்நாம்
வியட்நாம் குடியரசு எனப்படும் தென் வியட்நாம், 1955 முதல் 1975 வரை வியட்நாமின் தென்னரைப் பகுதியை ஆட்சி செய்த அரசமைப்பாகும். இது 1949 இல் "வியட்நாம் அரசு " என பன்னாட்டளவில் ஏற்கப்பட்டது (1949;55), பின்னர் இது "வியட்நாம் குடியரசு " ஆக மாறியது (1955;75). இதன் தலைநகரம் சாய்கோன் ஆகும்.
3h ago· 19 min read


