
அரசியல்
புனித எலன்சு மலை
புனித எலன்சு மலை அல்லது சென் ஹெலன்ஸ் மலை என்பது ஐக்கிய அமெரிக்காவில் வாஷிங்டனில் அமைந்துள்ள ஒரு தீவிர எரிமலையாகும். இது சியாட்டில் நகரில் இருந்து 96 மைல்கள் (154 கி.மீ.) தெற்கேயும், போர்ட்லாந்தில் இருந்து 53 மைல்கள் (85 கி.மீ.) வடகிழக்கேயும் அமைந்துள்ளது.
2d ago· 11 min read

