இந்த செய்திக் கட்டுரையின் சுருக்கம் விக்கிப்பீடியாவிலிருந்து (CC BY-SA 4.0) எடுக்கப்பட்டது. Summary based on Wikipedia (CC BY-SA 4.0). Original article linked below. Wikipedia: https://en.wikipedia.org/wiki/Halva

சமையல்
தயிர் சாதம்
தயிர்சாதம் அல்லது தயிர் சோறு என்பது ஒரு இந்திய உணவு ஆகும். இது தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிகவும் பிரபலமாக உள்ளது. தனியான உணவாகவும், அல்லது மதிய உணவின் போது சாம்பார் சாதம், ரசம் சாதம் தயிர் சாதம், என்ற வரிசையிலும் வகை வகையாக உண்ணலாம்.
4d ago· 4 min read




