சமையல்
பாகியா
பாகியா (Bagiya) என்றும் பித்தா என்றும் அழைக்கப்படுவது இந்தியா மற்றும் நேபாளத்தின் மைதிலி, தாரு மற்றும் திமால் சமூகங்களில் தயாரிக்கப்படும் ஒரு சுவையான உணவாகும். இது வேகவைக்கப்பட்ட கொழுக்கட்டை போன்ற உருண்டையாகும். இது அரிசி மாவின் வெளிப்புற உறையையும் மற்றும் சக்கு எனப்படும் இனிப்பு
3h ago· 1 min read


