
சுற்றுலா
தனுஷ்கோடி கடற்கரை
தனுஷ்கோடி கடற்கரை இராமேஸ்வரம் தீவின் முனையில் அமைந்துள்ளது. இந்த கடற்கரையில், வங்காள விரிகுடா மற்றும் இந்திய பெருங்கடல் ஆகியவை ஒன்றிணைகின்றன. இப்பகுதி "அரிச்சல் முனை" என்று அழைக்கப்படுகிறது. தனுஷ்கோடி, மூன்றாம் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
4h ago· 2 min read




